கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி! * புனே அணி பரிதாபம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான் “ஆல்-ரவுண்டராக’ அசத்த, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.

சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: கொச்சி அணி ஏமாற்றம்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை வீழ்த்தியது.

சென்னை அபார ஆட்டம்-ராஜஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷேவாக் போட்ட அதிரடி சதத்தால் சுருண்டது டெக்கான் சார்ஜர்ஸ்

ஹைதராபாத்: டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் வீரேந்திர ஷேவாக் போட்ட அபாரமான சதத்தால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி: புனே அணி 7வது தோல்வி

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

கோல்கட்டா அணி “ஹாட்ரிக்’ வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.

பெங்களூரு அணிக்கு “ஹாட்ரிக்’ வெற்றி! * மீண்டும் வீழ்ந்தது யுவராஜ் அணி

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் விராத் கோஹ்லியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கை கிரிக்கெட் அணியில் ‘மேட்ச் பிக்சிங்’-ஹசன் திலகரத்னே புகார்

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டில் இருந்தே மேட்ச் பிக்சிங் நடந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இஷாந்த் வேகம்: கொச்சி அணிக்கு சோகம்!* டெக்கான் அணி வெற்றி

கொச்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வேகத்தில் மிரட்டிய இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க, டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.