யூசுப் பதானின் மின்னல் விளாசலில் தெ. ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா
கேப்டவுன்: யூசுப் பதானின் அபாரமான ஆட்டத்தால் 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கேப்டவுன்: யூசுப் பதானின் அபாரமான ஆட்டத்தால் 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அபார ஆட்டத்தால், டர்பன் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது.
பெங்களூரு: நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலம் இன்று பெங்களூருவில் துவங்கியது. கவுதம் காம்பீர் 11. 4 கோடிக்கு விலைபோனார். மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 408 கோடி வரை செலவிடப்பட உள்ளது.
கேப்டவுன்: இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டவுன் டெஸ்ட் “டிரா ஆனது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை (1-1) முதன் முறையாக சமன் செய்தது இந்தியா.
கேப் டவுன்: கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார்.
டர்பன்: டர்பன் டெஸ்ட் போட்டியின் போது, அம்பயர் ஸ்டீவ் டேவிஸ், மது அருந்தியிருந்ததாக தென் ஆப்ரிக்க வீரர்கள் புகார் கூறியுள்ளனர். போதையில் தள்ளாடிய இவர் முக்கியமான கட்டத்தில், தங்களுக்கு எதிராக தவறான தீர்ப்பு அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
டர்பன்: டர்பன் டெஸ்டில் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் சாதித்துக் காட்டினர். இவர்களது வேகத்தில் அதிர்ந்து போன தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து டர்பன் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா, டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையை எட்டியது.
டர்பன்: ஹர்பஜன், ஜாகிர் பந்து வீச்சில் மிரட்ட, டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 131 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்திருந்தது.
டர்பன்; “”தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாகிர் கான் இடம் பெறுவதால், இந்திய அணியின் பவுலிங் எழுச்சி பெறும்,” என, பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள கனவு அணியில் இந்திய வீரர்கள் சச்சின், தோனி, சேவக், கங்குலி இடம் பெற்றுள்ளனர்.