3வது டெஸ்ட்டில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி-தொடரையும் வென்றது

நாக்பூர்: நாக்பூரில்நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இந்தியாவீழ்த்தியது. டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் அது வென்றது.

டிராவிட் சதம்-டோணி அட்டகாசம்-50வது செஞ்சுரியை நழுவ விட்ட சச்சின்

நாக்பூரில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் அபாரமாக ஆடி சதம் போட்டார். இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் டிராவிட். டோணியும் அபாரமாக ஆடி அரை சதம் போட்டார்.

ஆசிய விளையாட்டு-பளு தூக்குதலில் இந்தியா தங்கம் வென்றது-ஒரே நாளில் 4 பதக்கம்

குவாங்ஷு: ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளிலேயே இந்தியா ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்களைப் பெற்று சிறப்பாக தொடங்கியுள்ளது.

இந்தியாவுக்கு தங்க மழை!* மல்யுத்தத்தில் அபாரம்

புதுடில்லி: காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா “ஹாட்ரிக்’ தங்கம் வென்றது. ரவிந்தர் சிங், சஞ்சய், அனில் குமார் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

புதிய சாதனை படைத்தார் சச்சின்

கொழும்பு : டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது.

சேவக் அதிரடி: இந்தியா பதிலடி!* இலங்கை வீரர் சமரவீரா சதம்

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் சேவக் அதிரடியாக 97 ரன்கள் விளாச, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.

தொடரை சமன் செய்யுமா இந்தியா?: இலங்கையுடன் இன்று 3 வது மோதல்

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி, இன்று கொழும்புவில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.

காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது

புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மைதானங்களை கட்டி முடிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனாலும், ஒரு மைதானம் கூட முழுமையாக தயாராகவில்லை. இதனால், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை : காலே டெஸ்டில் இந்தியா தோல்வி

காலே : டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

சச்சினை முந்தினார் தோனி : ரூ. 210 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்

புதுடில்லி : கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க் கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார்.