ஜப்பானில் உச்ச கட்ட உஷார்

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தின் மீது, கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால், “உச்சக் கட்ட உஷார்’ நிலையை, அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

லிபியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் கடாபி மாளிகை தரைமட்டம்

posted in: உலகம் | 0

ட்ரிபோலி: லிபியாவில் அமெரிக்கா வின் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அதிபர் கடாபியின் மாளிகை தரைமட்டமானது.

லிபியா மீது ஐந்து நாடுகள் குண்டு மழை, பலி 98 : கடாபி இன்னமும் கர்ஜனை

posted in: உலகம் | 0

பெங்காசி : அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் போர் விமானங்கள், லிபியா மீது குண்டு வீசி தாக்குதலைத் துவக்கியுள்ளன.

ஜப்பான் “சுனாமி’ எதிரொலி: அணுமின் திட்டங்களுக்கு ஆதரவு குறைகிறது

posted in: உலகம் | 0

புனே : ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜப்பான் மட்டுமில்லாமல், அந்நாட்டை ஒட்டியுள்ள இதர நாடுகளும், கதிர்வீச்சு பயத்தில் சிக்குண்டுள்ளன.

6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய அமெரிக்க விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது

posted in: உலகம் | 0

அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ்ஞானிகள் புதன்கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

கதிர்வீச்சு அதிகரித்ததால் அணு உலைகளை புதைக்க ஜப்பான் யோசனை!

posted in: உலகம் | 0

டோக்கியோ: அணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழிவைத் தவிர்க்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணு உலைகளை மண்ணுக்குள் புதைக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

50 கி.மீ தொலைவுக்கு அணுக்கதிர் வீச்சு அபாயம் : அதிகம் பிரச்னை

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.

ஜப்பானில் வசித்த வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்கு ஓட்டம்

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் முயற்சி கதிர்வீச்சு அபாயத்தால், தோல்வியில் முடிந்தது.

ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்’ என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை கலங்க வைத்துள்ள ஜப்பானின் ‘அணு நெருக்கடி

posted in: உலகம் | 0

நியூயார்க்: அமெரிக்க அணுசக்தித் துறை விரிவாக்கத்தில் இப்போது பெரிய தடையாக உருவெடுத்து நிற்கிறது ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள ‘அணு நெருக்கடி’!