லிபியா வீழ்கிறது: இறுதி கட்ட மோதல்
டிரிபோலி : லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டன.
டிரிபோலி : லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டன.
எகிப்தில் அதிபர் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி நடந்தது. இதை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது இதே பாணியில் லிபியா, பக்ரைன், ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர்.
சியோல் : மத்திய கிழக்கில் தற்போது அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் துவங்கியிருப்பதைப் போல, வடகொரியாவிலும் நடக்கக் கூடும் எனப் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்: டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப்பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது.
இஸ்லாமாபாத்: சிந்து நதியின் குறுக்கே இந்தியா தடுப்பணை கட்டி வருவதாகவும், இதன் மூலம் இந்தியா-பாகி்ஸ்தானிடையேயான சிந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தினை இந்தியா மீறிவிட்டதாக அமெரிக்க அளித்த அறிக்கையினை மேற்கோள்காட்டி பாகி்ஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் ஈரானின் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: : மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன.
லண்டன்: உலகில் வாழ்வதற்கு மோசமான 10 நகரங்களில் இலங்கை தலைநகர் கொழும்புவும் ஒன்று என்று தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
டிரிபோலி: லிபியாவில் எதிர்ப்பாளர்கள் மீது நேற்றும், போர்விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடந்தது.
டெல்லி: லிபியாவில் கடாபி ஆட்சிக்கெதிராக தொடர்ந்து நடக்கும் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்ததையடுத்து, அந்நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.