மச்சக்காரர்களுக்கு ஆரோக்கியமான இதயம், கண்கள்: ஆய்வு முடிவு

posted in: உலகம் | 0

லண்டன்: உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலரோ இது எதுக்குப்பா எக்ஸ்டிரா லக்கேஜ் என்று அலுத்துக் கொள்வர்.

ஐபி முகவரிகள் காலி-இன்று புதிதாக அறிமுகமாகிறது ஐபிவி6

posted in: உலகம் | 0

லண்டன்: தற்போது நடைமுறையில் உள்ள ஐபி (Internet Protocol) முகவரிகள் இன்றுடன் காலியாகின்றன. இது வெர்சன் 4 ஆகும். இதைத் தொடர்ந்து புதிதாக வெர்சன் 6, ஐபிவி6 அமலுக்கு வருகிறது.

குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு

posted in: உலகம் | 0

பாரிஸ் : “”குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,” என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.

24 ஆடம்பர அரண்மனைகள் வாங்கிக் குவித்ததாக புதின், மெத்வதேவ் மீது புகார்

posted in: உலகம் | 0

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும், பிரதமர் புதினும் சேர்ந்து 24 ஆடம்பர அரண்மனைகளை வாங்கிக் குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதல் விண்வெளிவீரரின் பெயரை வர்த்தக குறியீடாக பதிய மகள் மனு

posted in: உலகம் | 0

மாஸ்கோ: விண்வெளிக்கு சென்ற உலகின் முதல் விண்வெளி வீரரின் இளைய மகள் தனது தந்தையின் பெயரை வர்த்தக குறியீடாக பதிவ செய்யக்கோரி மனு செய்துள்ளார்.

இலங்கையில் ஊடகங்களுக்கு நடப்பதை ஐ.நா சபை அறியவில்லை : இன்னர் சிட்டி பிரஸ்

posted in: உலகம் | 0

லங்கா ஈ நிவ்ஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எகிப்தில் வன்முறை அதிகரிப்பு-300 இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் விரைந்தது

posted in: உலகம் | 0

டெல்லி: எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாலும், தலைநகர் கெய்ரோ தொடர்ந்து பதட்டமாக இருப்பதாலும் அங்கு வசிக்கும் இந்தியர்களில் 300 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், “எலக்ட்ரானிக் டேக்’ எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது.