வளர்ச்சிக்காக சீனா தந்த விலை: 258 நகரங்களில் அமில மழை
பீஜிங் : சீனா தனது அபரிமிதமான பொருளாதார முன்னேற்றத்திற்கு, மிக அதிகமான விலை கொடுத்திருக்கிறது. ஆம்., அதன் 258 நகரங்களில், அமில மழை பெய்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீஜிங் : சீனா தனது அபரிமிதமான பொருளாதார முன்னேற்றத்திற்கு, மிக அதிகமான விலை கொடுத்திருக்கிறது. ஆம்., அதன் 258 நகரங்களில், அமில மழை பெய்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூஸ்டன்: அமெரிக்க மாணவர்களுக்கு கபடி கற்றுத் தருகிறார் அஜய்குமார் நாயர் என்ற இந்தியர்.
பீஜிங்:சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்க, சீனா தனது கடற்படையில் இரண்டு ரோந்து கப்பல்களை நேற்று சேர்த்துள்ளது.
2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் வானொலிச் சேவைக்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய நோர்வேயிடம் உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் தளத்தினை ஆதாரமாகக் காட்டி நோர்வேயின் அப்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
பெய்ஜிங்: ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா.
இந்திய இராணுவத் துருப்பினர் பலர் இலங்கையின் புலனாய்வுத் தரப்புக்கு தெரியாமல் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டன்: இந்திய வம்சத்தை சேர்ந்த பெண்ணிற்கு இங்கிலாந்தில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் செயற்கைக் கோளை இஸ்ரோ அடுத்த மாதம் விண்ணில் செலுத்தவுள்ளது.
ராக்ஹேம்ப்டன் : ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் எல்லாம் ஓரளவு மீண்டு வரும் நிலையில், ராக்ஹேம்ப்டன் நகர் மீண்டும் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளது.