பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னிலையில் பிரித்தானியா மண்டியிட்டாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.