சச்சினின் “ரத்த சரித்திரம்’ : 37 கிலோ புத்தகம்; 37 லட்ச ரூபாய்
லண்டன் : இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது “டெண்டுல்கர் ஓபஸ்’ என்ற அவரது சுயசரிதை புத்தகம்.
லண்டன் : இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது “டெண்டுல்கர் ஓபஸ்’ என்ற அவரது சுயசரிதை புத்தகம்.
இஸ்லாமாபாத்: இந்திய அர்த்தப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான, தீர்வு காணக் கூடிய வகையில் பேச முன்வந்தால் மட்டுமே நான் டெல்லி செல்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறியுள்ளார்.
லண்டன்: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.
வாஷிங்டன்:”அமெரிக்க பொருளாதாரம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது’ என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கொழும்பு : புலிகளை கொல்வதில் இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்பதை முதலில் உலக அளவில் தெரியப்படுத்தியது ஐ.நா., அதிகாரிகள் தான்.
பீஜிங் :சீனாவில் உள்ள பிரபல தொழிற்சாலையில் மகாத்மாவின் அகிம்சை வழியில், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவரை, வன்முறை கும்பல் தாக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.
லண்டன்:ஏதாவது முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்களா? அப்படியானால் ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்; மறந்தது ஞாபகம் வந்து விடும். ஆம்; ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய விண்வெளிக் கொள்கையை அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக உள்ள அமெரிக்கா நேற்று முன்தினம் புதிய விண்வெளிக் கொள்கையை வெளியிட்டது.
மெல்போர்ன்:தொழில் திறன் வாய்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடையில்லை, என அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கிலார்டு தெரிவித்துள்ளார்.