விண்வெளியில் புதிய ஆய்வு: அடியெடுத்து வைத்தது இந்தியா
வாஷிங்டன்:விண்வெளி ஆய்வில், மற்றொரு புதிய முயற்சியில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. ஹவாய் தீவில் செயல்படுத்தப்படும், “தர்ட்டி மீட்டர் டெலஸ்கோப்’ (டிஎம்டி) திட்டத்தில் பார்வையாளராகச் சேர்ந்துள்ளது.