ராஜபக்சே திருத்தவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி: சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ பரபரப்பு
சிங்கப்பூர்: இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ க்வான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.