மும்பை தாக்குதல்: பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்றுங்கள்: பாகிஸ்தானிடம் ஒபாமா வலியுறுத்தல்
வாஷிங்டன், ஏப். 12: மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தினார்.