நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உண்டு

posted in: உலகம் | 0

லண்டன், மார்ச் 31: நிலநடுக்கம் ஏற்படப்போவதை சுமார் 5 நாட்களுக்கு முன்னதாகவே அறியும் சக்தி தேரைகளுக்கு உண்டு என ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிருஷ்ணன் பேட்டி

posted in: உலகம் | 0

லண்டன்:இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதால் பெரிய பலன் ஏதும் ஏற்படாது என, நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

‘பிக் பாங்’ சோதனை வெற்றி : பிரபஞ்ச ரகசியம் தெரியும்?

posted in: உலகம் | 0

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, ‘பிக் பாங்’ (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.’அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது.

பிரிட்டன் மாணவர்களை விடஆங்கிலத்தில் இந்தியர் முன்னணி

posted in: உலகம் | 0

லண்டன்:’ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் பிரிட்டன் மாணவர்களை விட இந்திய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர்’ என்று பிரிட்டன் அரசின் அறிக்கை கூறுகின்றது.

மாஸ்கோ ரயிலில் குண்டுவெடிப்பு ; 40 பேர் பலி ; 20 பேர் காயம்; பயங்கரவாதிகள் கைவரிசை

posted in: உலகம் | 0

மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் சென்ட்ரல் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

இந்திய மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

லண்டன்,​​ மார்ச் 26:​ இந்திய மாணவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா,​​ பிரிட்டன் வலியுறுத்தவேண்டும்: ப.​ சிதம்பரம்

posted in: உலகம் | 0

லண்டன்,​​ மார்ச் 25: ​ தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா,​​ பிரிட்டன் போன்ற நாடுகள் வலியுறுத்தவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் கூறினார்.

ஒயர்கள் இல்லா கம்ப்யூட்டர்போன்; வருது புது வசதி

posted in: உலகம் | 0

லண்டன்:கம்ப்யூட்டர், டெலிபோன், ‘டிவி’ என எதை வாங்கினாலும், ஒயர்கள் இணைப்பு தேவைப்படுகிறது; எதிர்காலத்தில் ஒயர்களே இல்லாத இந்த வகை சாதனங்கள் வரப்போகின்றன.

3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை: காளி அம்மனுக்கு பலிகொடுத்த கொடூரம்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்த இந்து ஒருவர் , காளிக்கு தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து பலி கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.