நெருப்போடு விளையாடுபவன் ; விண்வெளின்னா எனக்கு ப்பூ., அள்ளிக்கொடுத்தார் 160 கோடி ரூபாய்
கசகஸ்தான்: கனடா நாட்டு சர்க்கஸ் நிறுவன உரிமையாளர் 160 கோடி ரூபாய் கொடுத்து ரஷ்ய விண்கலத்தில், விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைத்துள்ளன.