ஒசாமாவை காட்டிக்கொடுத்தார் ஜவாஹிரி?

posted in: உலகம் | 0

துபாய் : அல்குவைதா பயங்கரவாத தலைவன் ஒசாமா பின் லேடனை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தின. ஒசாமாவுக்கு பிறகு ஜவாஷிரி அல்குவைதா தலைவர் பதவியை ஏற்பார் என கூறப்பட்டது.

யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்றது போல தாங்களும் செய்ய நினைத்தால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். பேரழிவாக அது முடியும் என்று பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.

திருட்டு கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை:உஷார் ரிப்போர்ட்

posted in: உலகம் | 0

டெல்லி: இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்படும் பெரும்பாலான சொகுசு கார்கள், வெளிநாடுகளிலிருந்து திருடி கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

ஒசாமாவை தேட அமெரிக்கா வாரி இறைத்த கோடிகள்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : உலக வரலாற்றிலேயே, அதிகபட்சமாக, ஒரு பயங்கரவாதியின் தலைக்கு, 230 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது, ஒசாமா பின் லாடனுக்கு தான்.

பின்லாடனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டிப்பு

posted in: உலகம் | 1

வாஷிங்டன்:அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்த தகவல் அம்பலமாகியுள்ளதை அடுத்து, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

குண்டுவீச்சில் கடாபி மகன், பேரக்குழந்தைகள் பலி : கடாபி தப்பினார்: லிபியாவில் பரபரப்பு

posted in: உலகம் | 0

டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது “நேட்டோ’ விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்க படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டார் பின்லேடன்-ஒபாமா அறிவிப்பு

posted in: உலகம் | 1

வாஷிங்டன்: வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.

வெறுக்கப்படும் பெயர்கள்: அமெரிக்காவில் வினோதம்

posted in: உலகம் | 1

நியூயார்க்: ஒருவரது பெயரைச் சொல்வதால் அல்லது கேட்பதால் உடனே அவர் மீது வெறுப்பு ஏற்படுகிறது என்றால், தவறு நிச்சயமாக உங்கள் பெயரில் தான்.