இன்று கேட்,வில்லியம் திருமணம்: லண்டன் விழாக்கோலம்

posted in: உலகம் | 0

லண்டன்: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம்(28), கேட்(29) திருமணம் இன்று நடக்கிறது. இதைக் காண லண்டனில் வெளிநாட்டவர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பயங்கரவாதிகளுடன் அப்பாவிகளும் சேர்த்து சிறை: விக்கிலீக்ஸ் தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவின் புகழ்பெற்ற குவான்டனாமோ சிறைச் சாலையில், பயங்கரவாதிகளோடு, அப்பாவிகளும், பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட, பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை, “விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ள, 700 ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மனித உரிமை மீறல்: மறு விசாரணை நடத்த கோரிக்கை

posted in: உலகம் | 0

ஐ.நா., : இலங்கையில் 2009ம் ஆண்டு புலிகளுடன் நடந்த சண்டையில், இலங்கை ராணுவம் சகட்டுமேனிக்கு மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா., நிபுணர் குழு அளித்த அறிக்கை குறித்து மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என, சர்வதேச மனித உரிமை அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

59 ஆண்டு, இரண்டு மாதங்கள், 14 நாட்கள்முடி சூட காத்திருப்பதில் சார்லஸ் சாதனை

posted in: உலகம் | 0

லண்டன்:பிரிட்டன் மன்னராக முடி சூடுவதற்காக, நீண்ட காலமாகக் காத்திருப்பதில், இளவரசர் சார்லஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.

கார் உதிரிபாக இறக்குமதிக்கு சிறப்பு அனுமதி:இந்தியாவிடம் ஜப்பான் வேண்டுகோள்

posted in: உலகம் | 0

டெல்லி: இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் ஜப்பான் கார் நிறுவனங்கள் , பிற நாடுகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய சிறப்பு அனுமதி வழங்குமாறு, மத்திய அரசிடம் அநநாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

posted in: உலகம் | 0

மாஸ்கோ: ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா அறிக்கை: இலங்கை அரசு, ராணுவத்தைக் கூண்டிலேற்றும் முதல்படி! – ருத்ரகுமாரன்

posted in: உலகம் | 0

இலங்கை அரசையும் அதன் ஆட்சியாளர்கள் மற்றும் படைத் தலைவர்களையும் கூண்டிலேற்றுவதன் முதல்படிதான், இப்போது வெளியாகியுள்ள ஐநா குழுவின் இனப்படுகொலை அறிக்கை, என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன்.

ஏமன் அதிபர் சலே பதவி விலகுவாரா? தோல்வியில் முடிந்தது பேச்சுவார்த்தை

posted in: உலகம் | 0

சனா : ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

புக்குஷிமா அணுமின் நிலையத்தில் கடுமையான கதிர்வீச்சு: இரண்டு ரோபோக்களை அனுப்பி கண்டுபிடிப்பு

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் சேதம் அடைந்த அணுஉலை கட்டடங்களுக்குள் இரண்டு ரோபோக்கள் அனுப்பப்பட்டன.

ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா அபார முன்னேற்றம் : உலக வங்கி தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாக சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன.