ஜப்பானிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதிக்கு தடை! – மத்திய அரசு

posted in: உலகம் | 0

டெல்லி: கதிர்வீச்சு அச்சம் காரணமாக, ஜப்பானின் ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா 3 மாத கால தடை விதித்துள்ளது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

posted in: உலகம் | 0

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள கிலகாப் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தோனேசிய பூகம்பவியல் கழகம், சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.

ஜப்பானில் அணு கதிர் வீச்சு கடலில் கலப்பதை தடுக்க தீவிர முயற்சி

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின் அந்நாட்டில் உள்ள அணு உலைகள் வெடித்து சிதறியதால் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பையை வென்றதற்காக இந்தியாவுக்கு பாக். பிரதமர் கிலானி வாழ்த்து

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: உலகக் கோப்பையை வென்றெடுத்த இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டுவதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

இரண்டாம் அணு உலையை கான்கிரீட் கலவையால் மூடி விட பெரும் முயற்சி

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளியிட்டு வரும் இரண்டாம் உலையில் ஏற்பட்டுள்ள பிளவை, கான்கிரீட் கலவை கொண்டு மூடும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! – சொல்கிறார் ராஜபக்சே

posted in: உலகம் | 0

திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார்.

விரைவில் பதவி விலகுவார் கடாபி : அமெரிக்கா நம்பிக்கை

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : லிபிய அதிபர் கடாபியை கட்டுப்படுத்த அமெரிக்க கூட்டு படைகள் த‌ாக்குதல் லிபியாவில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

பாக்.கை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்த இந்தியா-லண்டன் இந்தியர்கள் கொண்டாட்டம்

posted in: உலகம் | 0

லண்டன்: இந்தியா உலக கோப்பை இறுதி போட்டியில் நுழைந்ததையடுத்து லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் அதைக் கொண்டாடினர்.

ராணுவ ஆட்சி முடிந்தது: மியான்மரில் புதிய அரசு

posted in: உலகம் | 0

யாங்கூன்: மியான்மரில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த ராணுவ ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புதிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.

சுனாமியால் ஜப்பானுக்கு நஷ்டம் 309 பில்லியன் டாலர்

posted in: உலகம் | 0

டோக்யோ: சமீபத்திய பூகம்பம், அதனைத் தொடர்ந்த பயங்கர சுனாமி காரணமாக ஜப்பானுக்கு 309 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டமாகியுள்ளது.