லண்டனில் நடந்த காற்றுவெளி கிராம நிகழ்வில் தமிழருவி மணியன் ஆற்றிய உரை
லண்டனில் நடந்த காற்றுவெளி கிராம நிகழ்வில் தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை: Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode.
லண்டனில் நடந்த காற்றுவெளி கிராம நிகழ்வில் தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை: Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode.
தமிழீழம் பற்றி தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய செவ்விகள்: பகுதி 1: –Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode. பகுதி 2: –Requested file could not be found (error code 404). Verify the file … Continued
கர்மவீரர் காமராஜர் பற்றி நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரைகள்: பகுதி 1: – பகுதி 2: – பகுதி 3: – பகுதி 4: –
தந்தை பெரியாரைப் பற்றி தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரைகள்: பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode. பகுதி 2: – Requested file could not be found (error code 404). … Continued
நடிகர் சிவக்குமார் அளவுக்கு சிந்தனையாளர் சிவக்குமாரை நிறையப் பேருக்குத் தெரியாது. அவருடைய நடிப்பைப் போல அவருடையச் சிந்தனையும் மிதமானது, மென்மையானது. காற்றுதான் என்றாலும் தென்றலும் புயலும் எப்படி வேவ்வேறானவையோ அதுபோல் சிவக்குமாரின் மென்மையான கருத்துக்களில் ஆக்ரோஷமும் ஒளிந்திருக்கும்.
ரத்தத்தின் ரத்தங்களான என் உடன்பிறப்புகளே… இந்த வார்த்தை பிரயோகத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால்கூட போதும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆரின் பேச்சை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
இஸ்லாம் மதம் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி மேடையொன்றில் பேசிய கருத்துகள் இங்கே. பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode. Thanks : tamilvanan.com
இஸ்லாம் மதம் பற்றி அண்ணா, தனது கருத்துகளை எடுத்து வைத்த பேச்சு இது. மதங்களைப் பற்றி அலசுவதிலும் அண்ணா எல்லாருக்கும் அண்ணா என்பதை நிரூபிக்கும் உரை இது. பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode. … Continued
ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஆமாம்- மும், வெங்காயத்தை -யும் தனக்கே உரிய பாணியில் உச்சரித்த பெரியார் அவர்களின் பேச்சுதான் முதல் பஞ்ச் வசனமாக இருக்கக்கூடும். 1947ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் சீலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 69 பேர் தீண்டாமைக் கொடுமை தாங்கமுடியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.
அறிஞர் அண்ணா சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்று தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். அவர் பதவியேற்றப் பிறகு வந்த முதல் சுதந்திர தினவிழாவில் ஆற்றிய சுதந்திர தின உரை இது.