ஜவகர்லால் நேரு
- இந்தியவாவுக்குச் சேவை செய்வது என்பது,
துன்பப்படும் கோடிக் கணக்கான மக்களுக்குச்
சேவை செய்வதாகும்..
பேரறிஞர் அண்ணா
- நாடு, மொழி, மக்கள், கலை, இலக்கியம்…….
ஸ்ரீ காஞ்சி பெரியவர்
- குரு என்றால் கனமானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மஹிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை ‘மஹாகனம் பொருந்தியவர்’ என்று சொல்லுகிறோம்.
ஸ்ரீ பரமாசாரியார்
- தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திர்ம,தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில்தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால்மு, கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம்.
ஸ்ரீ ரமணர்
- ‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் , அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்.