ஸ்ரீ அன்னை
- விழித்து எழு!
வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும் உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணிவிலும் இந்த நம்பிக்கைப் பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியம்.
விவேகானந்தர்
- மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு
ஸ்ரீ ஜயேந்திரர்
- நாம் வீட்டில் இறைவனை வணங்கும்போது தெற்கு நோக்கி வணங்கக்கூடாது. அதற்கு தகுந்த மாதிரி படத்தை எந்த திக்கு நோக்கி வேண்டுமானாலும் வைக்கலாம். இறைவனின் படங்களை வைப்பதற்கு திக்கு நியம்ம் கிடையாது.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
- நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
எம். ஜி. ஆர்
- நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.