சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
சட்டப் பேரவையில் இத்தகவை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி புதன்கிழமை தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது.
விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கூறியது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையிலும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உற்பத்தி அல்லது சேவை, வணிகம் சார்ந்த தொழில்களைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு 15 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
கூடுதலாக 15 தொழில்கள் சேர்ப்பு: தமிழ்நாடு [^] அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி, மானியம் பெற தகுதியான தொழில்கள் விவரம்:
பாப்கார்ன் மற்றும் ஐஸ்கிரீம் தயாரித்தல், கலப்பு உரம் தயாரித்தல், ஜவுளி ஆலைகள் (நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்பட), மாவு அரைவு தொழில், உணவு விடுதிகள், சமையல் எண்ணெய் மற்றும் கரைப்பான்கள் உபயோகித்து எண்ணெய் பிரித்தெடுத்தல், அரிசி ஆலை, வெல்லம் தயாரித்தல், போட்டோ எடுத்தல் மற்றும் கலர் போட்டோ தயாரித்தல், ஒளி அச்சு நகல் எடுத்தல், மின் சலவை தொழில், செங்கல் தொழில் (சிமென்ட் ஹாலோ பிளாக், இயந்திரங்கள் மற்றும் நிலக்கரி சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கல் தவிர), காபிக் கொட்டை வறுத்தல் மற்றும் அரைத்தல், கடிகாரம் பழுதுபார்த்தல், ஒளி மற்றும் ஒலி நாடா பதிவு செய்தல் ஆகிய தொழில்கள் மானியம் பெற தகுதியான தொழில்களாக மாற்றியமைக்கப்படும்.
இப்போது இந்தத் தொழில்கள் மானியம் பெற தகுதியற்ற தொழில்களின் பட்டியலில் உள்ளன.
வேலைவாய்ப்பு முகாம்கள்: தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் திறன் படைத்தோர் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
புதிய நிறுவனங்கள் மானியங்களைப் பெற உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விண்ணப்ப கால அளவு 6 மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்த்தப்படும்… என்றார் அமைச்சர்.
டாம்கோ திட்டத்தின் கீழ் 200 ஆட்டோக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) திட்டத்தின் கீழ், ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சிறுபான்மையின உறுப்பினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 200 ஆட்டோக்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.
Source & Thanks : thatstamil.com
Mercy
Hi sir my name is mercy na chinatha Tailoring class vachi nadathito erukan Atha konjam Periya level ku kondu ponum nu asai so plz help me I need lone sir.
SURESH
sir,,, PHOTO SUDIO KU VELAIKU POIDU IRUKAN … SONTHAMA STUDIO VAIKANUM …. PLS LOAN SIR…. ATHUKU NA ENNA PANNANUM…. 9042550937
sugan
siru tholil thudhaka loan engu kidaikkum sir.
ponnusamy
hello sir I need to own business small one but I have experienced for restaurant I need to help for government can I Will get please replay for my comments..thanks
ponnusamy
hello sir I need to own business small one but I have experienced 11years for restaurant I need to help for government can I Will get please replay for my comments..thanks
Sujatha
Sir pls help pannunga enaku pana uthavi thevai atha eapdi peruvthu nu theriyala 2 pasanga irukanga tailoring therium athuk loan eapdi vanguvthu pls solunga.9092954632 pls pls canttact sir
ramkumar
sir or medam naan computer & mobile service center vaikalanu erukka sir loan kidaikkumaa? sir pls help me sir thank u sir.
keerthu
Dear sir I am keerthana I am interested in suyai tholi sir I am a help less girl my mom and dad r let so plz help me sir for contact 9444602209
askar அலி
சார் .. நன்றி .. சார் . தகவலுக்கு .. நாங்க எங்க சார் போய் லோன் வாங்குறது சொல்லுஙக.
askar ali
சார் .. நன்றி .. சார் . தகவலுக்கு .. நாங்க எங்க சார் போய் லோன் வாங்குறது சொல்லுஙக. என்னோட போன் நம்பர் . 8122560075
MAGESWARI
sir, I am willing to do any work. I am in end stage of my life. My family members take food per day 1 time only. plz guide me to earn money. My no. is 7305166096
chellamani.m
kolli pannai vaikka
Lakshmanan.B.A.
My desire chicken shop please help me loan
mohan das
nan kanchipuram mavattam chengalpattu irukiren enaku loan kidakuma
mohan das
i want loan improvement my business
devi
please explain full detail
devi
please explain full details
P.VELU
சார் என் பெயர் P. VELU நான் ELECTRONICS சர்வீஸ் மற்றும் ELECTRONICS சாதனங்கள் விற்பனை கடை துவங்க உள்ளேன்,நான் ITI ELECTRONICS படித்துள்ளேன் எனக்கு சுய தொழில் தொடங்க Loan கிடைக்குமா அதற்கு யாரிடம் அணுக வேண்டும்.
Tamilarasi
Naan engineering padithullen…enaku suya tholil seiya aasai… Athai evaru thodakuthu ena aalosanaikal enaku thevai… Pls help to me…
sabari
Suya tholil thuvanga vasathi illa karanathal loan mulamaka… Tholil thuvanga irukiren. Please grant me tamil nadhu g.m.
Madhavi
Sir
My name is. Madhavi. I am a degree holder. I will. Start the paper cup production business so what procedure to get loan. Pls advice me. That’s machine rate is 7.5 lacks. My contact number 87547-15888
partheeban
Siru thozhilukku yanga loan tharanga naan yappadi apply panna num sollunga plssss my gmail- parthippt4@gmail.com
Vignesh Vijay
Maadu valapo loan
prabhudeva
நான் கோழி பண்ணை அமைக வேண்டும் லோன் எங்கு கிடைக்கும்
prabhudeva
Nattukolzhi pannaikku eangu loan kedikkum valimuraikal enna sir
senthil
Dear Sir
i want to start a new small business. Please reply me how to get loan.
Km Jagathish Kumar
சார் வணக்கம்.
நான் சிறு தொழில் செய்ய
வங்கி கடன் தேவை.
லோன் எங்கு கிடைக்கும். சார்.?
என்னுடை தொழில் : Non women bag printing.
Rs. 400000. மட்டும்
Venkatesh
Oru reply um vantha mathiry illa.
jenita
சிறு தொழில் துவங்க விரும்புகிரன் அதற்கு பணம் இல்லாததால் லோன் தேவைபடுகிறது , அதற்கு நான் யாரை சந்திக்கணும் என்று கூறுங்கள் நான் கோழி பண்ணை அமைக வேண்டும் லோன் எங்கு கிடைக்கும் நன்றி.
SIDHARTHAN
Sir I am sidharthan, I have completed BE, I WILL Start new business, so how to get loan.
sidhubalan60@gmail.com
8189961033
Rajasekar
Sir am new small business start so how to apply for loan
T.hema
Respected sir I starting small beautyporlour in home so i need your help please look at
my application than kyou.
T.hema
Good
R kanagaraj
Dr sir I am in saravanampatty patty Coimbatore.641035.
Mi name R kanagaraj.
Nan puthithaga kaikari kadai aarambithu ullen enna mudinthavarai kadail pathivelaigal mudithuvitten aana kadail saraku eduthu poda ennidam panam ethume illaii thayavukurthu enaku uthavi puriumaru kettukollkiren.
R kanagaraj
Ennudaya mobile number 9600954233
m.vignesh
sir this mempattu mayyam central enna atha parri virivaha sollunga please
m.vignesh
sir thiran mempaatu mayyam parri virivaha sollunga. please
m.thirukumaran
ஐயா உதவுங்கள்
Jegathish
Hello sir I am jegathish. Thozhil thodanga vendam. Udhavi seinga. Please. Reply
Gopi s
ஐயா வணக்கம்
நான் peppar cup machine தொழில் செய்ய அதற்கு லோண் வாங்க வழிகாட்டுகள்
Gopi s
ஐயா வணக்கம்
நான் peppar cup machine தொழில் செய்ய அதற்கு லோண் வாங்க வேண்டும் அதற்கு வழிகாட்டுகள் mobile number 9600985232
menaka
en name MENAKA . nan mba mudichittu accountant ah work pannitu irukken .enga veetil kozhi already valarkkirom (nattu kozhi -10 ) athai virivaga panna aasi padugiren atharkana vazhi murai mattrum , loan engu kidaikkum endra endha details theriyavillai so enakku theriyapaduthuna usefull ah irukkum sir .
Edward Kennedy
Hello sir I want start to cow farms(10 to 15 cows)
How to get the loan from krishnagiri district
My cell no 9976542761,9884187186
து. ஸ்டாலின்
வணக்கம்,
என் பெயர் ஸ்டாலின், நான் (BCA – Software) படித்துள்ளேன், எனக்கு அம்பனியை விட பெரிய தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை உல்லது, ஆனால் நான் ஏழ்மை குடும்பதை சேர்ந்தவன் பணவசதி இல்லை, சுய தொழில் தொடங்க அரசு முலம் உதவி செய்யுங்கள், தொழில் திறமை என்னுல் உல்லது தயவு செய்து உதவுங்கள், எனது அழைப்பு எண் : 8012887502.
K.Murugesan
sir ,
iam k.Murugesan. iam photograpper. iam start studio.
loan pera naan enna seivathu. ple help sir.
Powñraj
Koli pannai ammaika lone kedikuma sir .I m powñraj
syedali
my name is syedali 7358256094 தொழில் தொடங்க எங்கு லோன் கொடுப்பார்கள்
சிறு தொழில் தொடங்க கடன் கிடைக்குமா
Kalainithi
சிறு தொழில் துவங்க விரும்புகிரன் அதற்கு பணம் இல்லாததால் லோன் தேவைபடுகிறது , அதற்கு நான் யாரை சந்திக்கணும் என்று கூறுங்கள் நன்றி.
LOGESHWARAN U
sir naan suya tholil seyya irukkiren aanal ennidam panam illai athanal loan vendum naan enna seyyanum eppadi loan vangoovathu sollunga pls….
Ponnusamy
Vanakkam iyya.nan oru B.E paditha pattathari.2015 la degree complete paninen.1 year private college la work paniruken.ippa yethavathu suya tholil panalamnu idea panituruken.na village la iruken.sonthama konjam land iruku.so yethavathu government loan kidaikiramathiri suya tholil iruntha help panunga.
contact:9585150787
Nandri,