பாக்., பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் அமெரிக்க தளபதி முல்லன் விளக்கம்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் செயல்பாடுகள் ஆப்கானிஸ்தானிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவியுள்ளன என, அமெரிக்க தளபதி மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.