டீசல் விலை உயர்ந்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டும் : லாரி உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி : “”மத்திய அரசு, டீசல் விலையை உயர்த்தினால், லாரி உரிமையாளர்கள் மூலம், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.