காளையின் முகம் தெரிகிறதுஒரே நாளில் ‘சென்செக்ஸ்’ 623 புள்ளிகள் அதிகரிப்பு
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமை அன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் துவங்கியதிலிருந்தே, பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.