ஒரே ஆண்டில் இதுவரை 8 முறை விலை அதிகரிப்பு; பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு

கடந்த ஜுன் மாதம், பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலும் பல விமானங்கள்-ஏர் இந்தியா

துபாய்: வளைகுடா நாடுகளிலிருந்து, டெல்லி வழியாக தென் கிழக்கு ஆசியா, காத்மாண்டு, இலங்கை, சார்க் நாடுகள் மற்றும் நியூயார்க்குக்கு அதிக விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் ‘ரகசியம்’ குறித்த நூல் வெளியீடு

பெங்களூர்: நாட்டின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தனது தொழில் ‘ரகசியம்’ குறித்த நூலை வெளியிடுகிறது.

மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ. 415 கோடிக்கு பயிர் காப்பீடு : தமிழக அரசு தகவல்

சென்னை : தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 509 விவசாயிகள் 415 கோடி ரூபாய் அளவிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

நானோ வீழ்ச்சி எதிரொலி-விற்பனையாளர்களை சந்திக்கும் ரத்தன் டாடா

உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் மற்றும் சிறிய கார் என்ற பெருமையுடன் அறிமுகமான நானோ கார் தற்போது பெரும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

வேலைவாய்ப்பு: ஐ.டி- பீ.பி.ஓ. துறைகள் முன்னிலை

சென்னை: இந்தியாவில் கடந்த ஓராண்டு காலத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் பீ.பி.ஓ. துறைகள் ஆகியவையே அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.

டீசல் விலையை மாற்றியமைக்க அமைச்சர் குழு விரைவில் முடிவு

புதுடில்லி: டீசல் விலை நிர்ணயத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு கூடி முடிவு எடுக்கும் என, மத்திய எண்ணெய் துறை செயலர் சுந்தரேசன் கூறினார்.

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ரூ. 38 லட்சத்திற்கு வேலை தரும் பேஸ்புக்

சென்னை: சென்னை ஐஐடியில் தொடங்கியுள்ள கேம்பஸ் இன்டர்வியூவில் பேஸ்புக் நிறுவனம் ரூ. 38 லட்சத்திற்கு வேலை என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒரு வாரத்தில் 47 காசுகள் வரை சரிந்த முட்டை விலை

நாமக்கல் : ஐயப்ப சீசன் மற்றும் தொடர் மழை காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 47 காசுகள் வீதம், முட்டை விலை குறைந்துள்ளது.