540 மாணவர்கள் வரை மட்டுமே அனுமதி
சென்னை : ”பொறியியல் கல்லூரிகளில் 540 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,” என, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை : ”பொறியியல் கல்லூரிகளில் 540 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,” என, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பணிக்காலம் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான, மூப்பு (சீனியாரிட்டி பேனல்) பட்டியல் மாநில அளவில் தயாரிக்கப் படுகிறது.
சென்னை, மார்ச் 26: பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5}ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.
சென்னை:தற்காலிக விரிவுரையாளர்கள் திட்டத்திற்கு, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது,” என அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.
விருதுநகர் : ஊனமுற்றோர் அனைவருக்கும் பொதுப்பள்ளிகளில் இடைநிலைக்கல்வி வழங்க, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து புதிய சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
சென்னை, மார்ச் 23: சமச்சீர் கல்விக்கான இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் எழுத பாட வாரியாக இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று முடிந்ததையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின.
புதுடில்லி: இந்தியாவில் அமையக்கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ‘கோட்டா’ முறை இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நடப்புப் பட்ஜெட் கூட்டத்தொடரில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் (நுழைவு மற்றும் இயக்க ஒழுங்குமுறை) மசோதா தாக்கல் செய் யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: அரசு கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் இனி கிடையாது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.