மேலவை வாக்காளர் பட்டியலில் பட்டதாரிகள் 13 லட்சம் பேர் : ஆசிரியர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம்
சென்னை : “”மேலவை தேர்தலுக்காக தொகுதிகளை வரையறை செய்ய பெற்ற பட்டியலில், தமிழகத்தில் 3.6 லட்சம் ஆசிரியர்களும், 13 லட்சம் பட்டதாரிகளும் உள்ளனர்,” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.