தமிழ்நாட்டில் உற்பத்தி யூனிட் துவக்குகிறது மகிந்திரா
சென்னை : தென் இந்தியாவின் டெட்ராய்டாக மாறிவரும் சிங்காரச் சென்னையில், தங்கள் நிறுவனமும் கால்பதிக்கும் பொருட்டு, சென்னையை அடுத்த செய்யாரில் உற்பத்தி யூனிட் அமைக்க உள்ளதாக மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.