மருந்து உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டும்: குலாம் நபி ஆசாத்
புது தில்லி, நவ. 1: மருந்து உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.