நக்சலைட்களை வேட்டையாட ரேடார் பொருத்தப்பட்ட வாகனம்
புதுடில்லி : நக்சலைட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்கள் மறைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கவும் உதவும் வகையிலான அதி நவீன வாகனம், பாதுகாப்பு படையினருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.
புதுடில்லி : நக்சலைட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்கள் மறைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கவும் உதவும் வகையிலான அதி நவீன வாகனம், பாதுகாப்பு படையினருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.
கொழும்பு : அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை எதிர்த்து, ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா தாக்கல் செய்த மனுவை, இலங்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
ஐதராபாத் : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் பைனான்சியல் இன்பர்மேசன், புராபர்டி மற்றும் அனாலிடிக்ஸ் சொல்யூசன்ஸ் சேவை வழங்கும் நிறுவனமான கோர்லாஜிக் நிறவனம், இன்னும் 6 மாதங்களுக்குள் புதிதாக 800 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
வேலூர் : “”கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள், ஆதாரத்துடன் நிரூபித்தால் பதவி விலக தயார்,” என துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவை : கோவையில் உள்ள சில தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் மாணவர்களை வழிக்கு கொண்டு வர, காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை கடைபிடிக்கின்றன.
சென்னை: “நான்கு ஆண்டுகளில் அண்ணா பல்கலை, அமெரிக்க பல்கலை இரண்டிலும் பிஎச்.டி., பட்டம் பெற முடியும்,” என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் தெரிவித்தார்.
சென்னை : காவிரி பிரச்னையில், முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் திறந்துவிட முடியாது’ என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், “சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
கொச்சி : சர்வதேசஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி குறையும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நம் நாட்டிலும் ரப்பர் அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதால், உற்பத்தி சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.
ஹனாய்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில் சீன பிரதமர் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவல் செயலர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வு’ முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், தமிழ் மீடியத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.