மும்பை தாஜ் ஓட்டலில் நவம்பர் 5,6ம் தேதிகளில் ரூம் காலிஇல்லை

மும்பை: நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் மும்பையில் தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு

posted in: அரசியல் | 0

திருப்பூர் : “”அரசு என்பது மக்களை வாழச் செய்ய வேண்டும்; ஆனால், மக்களை வாழ விடாமல் வதைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு,” என, திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

நிலவில் பயன்படுத்தக் கூடிய அளவு நிறைய தண்ணீர் உள்ளது-நாசா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: பயன்படுத்தக் கூடிய அளவிலான தண்ணீர் நிலவில் நிறைய உள்ளது. தனக்கென தனி நீர் கட்டமைப்பையும் நிலவு கொண்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

சமச்சீர் கல்வியில் 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வடிவமைப்பு

posted in: மற்றவை | 0

மதுரை: சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கணித வினாத்தாள் மாதிரி தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கல்வி கட்டண நிர்ணயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

posted in: கல்வி | 0

சென்னை: ஐகோர்ட் தீர்ப்பையடுத்து, மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கோவிந்தராஜன் குழு நேற்று அவசரமாக கூடி ஆய்வு செய்தது.

இண்டெர்நெட் பயன்படுத்தும் சீனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பீஜிங்: சீனாவில் இண்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜூன்மாத கணக்கெடுப்பின்படி 420மில்லியன்மக்கள் இண்டெர் நெட்டை பயன்படுத்தியுள்ளனர் இது கடந்த ஆண்டு டிசம்பர் கணகெடுப்பை காட்டிலும் 36 மில்லியன் அதிகமாகும்.

அமெரிக்க பொருளாதார நடவடிக்கைகள்: நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அதிருப்தி

posted in: உலகம் | 0

நியூயார்க்:”அமெரிக்கா தங்களது பொருளாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மேற்கொண்டுள்ள தற்காப்பு நடவடிக்கை கொள்கைகள் ஏற்புடையதல்ல’ என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

என் பெயரில் மோசடி திட்டம்:விஜயகாந்த் எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை:”சில அரசியல் சூதாடிகள், சமூக விரோதிகளை தூண்டிவிட்டு, என் பெயரில் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்’ என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அரசு பணியை ராஜினாமா செய்தால் அப்பணிக்கான பலன் முடிந்து விடும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : அரசு பணியிலுள்ள ஒருவர் ராஜினாமா செய்து விட்டால், அப்பணிக்கான அனைத்து பலன்களும் தானாகவே முடிந்து விடும் என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.