உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

posted in: உலகம் | 0

லண்டன்:உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது.

கடைசி ஓவரில் கோல்கட்டா அணி வெற்றி

மும்பை: மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கோல்கட்டா அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெக்கான் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடி ஆட்டம் வீணானது.

விரைவில் சூரிய சக்தியில் இயங்கும் ஏ.டி.எம்.,கள்

சென்னை : கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற் காக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில், சூரிய சக்தியில் இயங்கும் ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட உள்ளன.

1000 தமிழர்களுக்கு செயற்கைக் கால் வழங்க இந்தியா முடிவு

posted in: உலகம் | 0

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையில் கால்களை இழந்த 1,000 தமிழர்களுக்கு, செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மாற்றுத்திறன் கல்வியால் மாறிய மனவளர்ச்சி குன்றிய மாணவன்

posted in: மற்றவை | 0

ஈரோடு : மாற்றுத்திறன் கல்வி மூலம், மனவளர்ச்சி குறைபாடு இருந்த நான்காம் வகுப்பு மாணவன், 60 சதவீதம் குணமடைந்துள்ளான்.

பாராளுமன்றத்தில் திட்டவட்ட அறிவிப்பு; பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை-பிரணாப் முகர்ஜி

posted in: அரசியல் | 0

மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக, பெட்ரோல்-டீசல் விலை உடனடியாக உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், இந்த முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

நேரு குடும்பத்திலேயே முதல் முறையாக சத்தியமூர்த்தி பவன் செல்லும் சோனியா

posted in: மற்றவை | 0

சென்னை: இதுவரை நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாருமே, சென்னையில் உள்ள காங்கிரஸ் [^] தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு ஒரு முறை கூட வந்ததில்லை. அந்தப் பெருமையை முதல் முறையாக உடைத்து அங்கு விசிட் அடிக்கவுள்ளார் சோனியா காந்தி.

புதிய சட்டசபை கட்டிடம் நாளை திறப்பு: பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா வருகை; கருணாநிதி தலைமையில் கோலாகல விழா

posted in: மற்றவை | 0

சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

நானோ கார் விலை அதிகரிக்கலாம் : டாடா மோட்டார் தகவல்

ஜெனீவா: டாடா மோட்டார் நிறுவனம் தயாரிக்கும் நானோ காரின் விலை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிட் டுள்ளது. இந்தியாவின் பிரபலமான டாடா மோட்டார் நிறுவனம், ஒரு லட்ச ரூபாயில் நானோ கார் தயாரித்து வெளியிடுவதாகத் தெரிவித்தது. அதன் பின் அந்தக் காருக்கான முன்பதிவு துவங்கியது.

சேது சமுத்திர திட்டம்; ஏப்ரல் 5-ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு

posted in: மற்றவை | 0

சேதுசமுத்திரத் திட்ட வழக்கில், மாற்றுப் பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.