முஸ்லிம்களுக்கு தி.மு.க.,வின் பணி நெல்லை மாநாட்டில் அழகிரி பட்டியல்

posted in: அரசியல் | 0

திருநெல்வேலி:முஸ்லிம்களுக்காக தி.மு.க., பல்வேறு பணிகளை செய்துள்ளது என மத்திய அமைச்சர் அழகிரி பேசினார்.நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 62வது ஆண்டு மறுமலர்ச்சி மாநாடு நடந்தது.

நளினி விடுதலை தொடர்பான அறிக்கை : இன்று தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியின் விடுதலை குறித்து, ஆலோசனை குழு அளித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புலிகளை பலப்படுத்தும் ‘சூப்பர் சக்திகள்’ அபாயம்

posted in: உலகம் | 0

கொழும்பு:””வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் சில “சூப்பர் சக்திகள்’ இயங்கி வருகின்றன,” என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறினார்.

மம்தா, முலாயம், லாலு கோஷ்டிகள் திடீர் பல்டி : மத்திய அரசை எதிர்க்க மாட்டோம் என அறிவிப்பு

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த மம்தா, முலாயம் மற்றும் லாலு கோஷ்டியினர், திடீர் திருப்பமாக தற்போது அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளனர். “மத்திய அரசை எதிர்க்க மாட்டோம்’ என, இவர்கள் பல்டி அடித்துள்ளனர்.

கபில்தேவுக்கு ஐ.சி.சி., கவுரவம்

துபாய் : ஐ.சி.சி., தலைசிறந்த வீரர்களுக்கான “ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் முறைப்படி சேர்க்கப்பட்டார்.

காதை காதால் மூடிக்கொள்ளும் அதிசய சிறுவன்

posted in: மற்றவை | 0

வால்பாறை: வாயை மூடி திறப்பது போல், தன் காதுகளை காதால் மூடித்திறக்கும் சிறுவனின் செயலை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.

விமான நிலையங்கள் மீது தாக்குதல் அபாயம் : புதிதாக எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரத்தில் விமான நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அதிகப்படியான சேதத்தை விளைக்கத் திட்டமிட்டிருப்பதாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு சட்டமானால் லோக்சபாவில் 181 பெண் எம்.பி.,க்கள்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் தற்போது லோக்சபாவில் 181 பெண் எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்க கோரிக்கை : மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை தள்ளிவைக்கக் கோரிய மனு மீது மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம்: மார்ச் 17-ல் கையெழுத்து

posted in: உலகம் | 0

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மார்ச் 17-ம் தேதி வாஷிங்டனில் கையெழுத்தாகிறது. இதற்காக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு அமெரிக்கா செல்கிறது.