நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை தொழில்நுட்பக் கல்வி

posted in: கல்வி | 0

சர்க்கரை, கிராணைட், வேளாண் சார்ந்த பொருட்கள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், பவர் ஜெனரேஷன், கல்வி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, ஹெல்த் கேர் ஆகிய துறைகளில் முத்திரை பதித்துள்ள இக்குழுத்தின் ஒரு அங்கம் தான் 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட பண்ணாரி அம்மன் கல்வி அறக்கட்டளை.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சிபு சோரன்: ஜார்க்கண்டில் புதிய அரசு அமைக்குமா காங்கிரஸ்

posted in: அரசியல் | 0

ராஞ்சி:ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் நேற்றிரவு தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கிடம் கொடுத்தார்.

கிரேடு’ முறையால் தேர்வு முடிவில் பரபரப்பு இல்லை!

posted in: கல்வி | 0

சென்னை: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் ‘கிரேடு’ முறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள், பெற்றோரிடையே வழக்கமாக காணப்படும் பரபரப்பு இல்லாமல் போனது.

மருத்துவமனைக்குச் சென்று மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தார் முதல்வர்: உண்ணாவிரதம் வாபஸ்

posted in: அரசியல் | 0

சென்னை, மே 28: மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் கருணாநிதி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை மாற்றுத் திறனாளிகள் கைவிட்டனர்.

தெரசா நாணயம் வெளியிட முடிவு

சென்னை : ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ என்ற அமைப்பைத் துவக்கி சமூக சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உள்ளூரில் வளர்க்கப்படும் பயங்கரவாதிகள்:முதலில் களையெடுக்க அமெரிக்கா திட்டம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அமெரிக்காவில் வளர்ந்து குடியுரிமை பெற்றவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சதிகளில் ஈடுபடுவதை தடுக்க தற்போது அமெரிக்கா அதிக கவனம் செலுத்துகிறது.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி வாகை சூடிய ஷூ பாலிஷ் தொழிலாளி மகன்

posted in: மற்றவை | 0

கான்பூர், மே 27: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஷூ பாலிஷ் செய்யும் தொழிலாளியின் மகன் அபிஷேக் குமார் பாரதியா, இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி) நுழைவுத் தேர்தவில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்: மான்டேக் பரிந்துரை

posted in: மற்றவை | 0

புது தில்லி, மே 27: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பரிந்துரைத்துள்ளார்.