மத்திய பட்ஜெட் பற்றிய அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்
மத்திய பட்ஜெட் பற்றி அதிமுக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், சமக, தேமுதிக போன்ற தமிழக கட்சித்தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
மத்திய பட்ஜெட் பற்றி அதிமுக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், சமக, தேமுதிக போன்ற தமிழக கட்சித்தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
தூத்துக்குடி: “”பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காக பி.எஸ்.என்.எல்.ஐ., முடக்க சதி நடக்கிறது.
திருச்சி : “தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்; எந்த கேள்விக்கும் விடை தெரியாது என்றால், அதை தைரியமாக தெரியாது என்று சொல்ல வேண்டும்’ என, கனிமொழி எம்.பி., கூறினார்.
டெல்லி சென்றிருந்த துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 11 மணியளவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உணவுப் பொருட்களின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், வரும் மாதங்களில் அத்தியாவசிய பண்டங்களின் விலை மேலும் உயரும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
புதுடில்லி:ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன, என வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சர்வதேசப் பொருளாதார மந்த நிலையை அடுத்து தொழில்,வர்த்தகத் துறைகளுக்கு அளித்துவரும் ஊக்குவிப்புகளையும் ரொக்கச் சலுகைகளையும் வரிச் சலுகைகளையும் ஓரளவுக்காவது திரும்பப் பெற வேண்டும், அரசின் செலவைக் கட்டுப்படுத்தி கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
புதுச்சேரி, பிப். 25: அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முறையை அமல் செய்ய வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட சண்டையின்போது சொந்த இடங்களை விட்டு காலி செய்து முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் மேலும் சுமார் 1000 தமிழர்கள் அவரவர் இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை:தரமான கல்வி, சமூக நீதியை உறுதி செய்வதற்காக தான் சமச்சீர் கல்விக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.