புதிய சட்டசபையில் 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக அரசு கட்டி வரும் புதிய சட்டசபையில் வருகிற 19ம் தேதி 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்யவுள்ளார்.
சென்னை: தமிழக அரசு கட்டி வரும் புதிய சட்டசபையில் வருகிற 19ம் தேதி 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்யவுள்ளார்.
மெல்போர்ன்: மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியும், இலங்கைத் தமிழரான அவரது கணவரும் ஆஸ்திரேலியா [^]வில் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடந்த தமிழீழ தனியரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 98.2% தமிழர்கள் ஆதரவு [^] தெரிவித்துள்ளனர்.
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரு மகள்களையும் அழைத்து திமுகவுக்காக பிரசாரம் செய்ய வைக்க திமுக தரப்பில் கடுமையாக முயற்சித்து வருகிறார்களாம்.
டெல்லி: அம்பானிகள், டாடா-பிர்லாக்களும் இனி வங்கிகள் துவங்கப் போகிறார்கள்.
சொல்லித் தீருவதில்லை வள்ளுவனின் புகழும் திருக்குறளின் மாண்பும். குமரியில், விண்ணைத் தொடும் 133 அடி சிலை நிறுவியும், தடை பல தாண்டி கர்நாடகாவில் சிலை வைத்தும் வான் புகழ் வள்ளுவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது
ஐதராபாத் : “வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூரின் பொறுப்பற்ற அறிக்கைக்கு பிரதமர் மன்மோகன்சிங் முடிவு கட்ட வேண்டும்’ என, பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை:”வரும் கல்வியாண்டு தமிழகம் முழுவதும் உள்ள முதல் வகுப்பு குழந்தைகளுக்கு, கலர் கலரான புத்தகங்கள் குறைந்த விலையில் வழங்கப்படும்’ என, தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறினார்.
நாசா: நிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது.
புதுடில்லி : உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்ளூர் சர்ச்சைகளை கடந்து சாதித்த இந்திய அணிக்கு சந்தீப் சிங் கைகொடுத்தார். இவர் இரண்டு கோல் அடித்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.