ஏழு நாளில் விவாகரத்து’ செய்ய ஹின்ட்ராப் தலைவருக்கு மிரட்டல்

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்:மலேசிய, “ஹின்ட்ராப்’ தலைவர்களில் ஒருவரான மனோகரன், அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ரெகுலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களை டைப்பிஸ்ட், ஸ்டெனோவாக நியமிக்க அனுமதி

posted in: கோர்ட் | 0

சென்னை : குரூப்-4 தேர்வில் டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலில் நியமனம் செய்ய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.

பைபர் கிளாஸ் சிலிண்டரில் சமையல் எரிவாயு சப்ளை

posted in: அரசியல் | 0

புதுடில்லி:சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனைக்கு, “காம்போசிட் டிரான்ஸ்லூசன்ட் பைபர் கிளாஸ் சிலிண்டரை’ அறிமுகப்படுத்துவதன் மூலம் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தியை விரிவுபடுத்த, அரசு கொள்கையளவில் அனுமதி வழங்கி உள்ளது.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு :பார்லி.,யில் இன்று அமளி உண்டு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : விலைவாசி உயர்வு தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, அரசு நிராகரித்து விட்டது.

பிரேசில் கரும்பு ஆலையை ​வாங்கியது ரேணுகா சுகர்ஸ்

மும்பை: இந்தியாவில் மிகப் பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்றான ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் பிரேசில் கரும்பு ஆலையை வாங்கியுள்ளது.

விலை உயர்வில் இருந்து பாமரனைக் காக்க முன்னுரிமை : பட்ஜெட் கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டம்

posted in: மற்றவை | 0

“”பணவீக்கத்தில் இருந்து பாமர சாதாரண மக்களை பாதுகாக்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கும். இருந்தாலும், உள்நாட்டில் விவசாய உற்பத்தி குறைவு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் விலையேற்றத்தால், உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது.

யானைமலையை குடையும் எண்ணம்அரசுக்கு இல்லை: தங்கம் தென்னரசு

posted in: அரசியல் | 0

சென்னை:”யானைமலையை குடையும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மேக்னசைட் எடுப்பு : விலையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : சேலம் மாவட்டத்தில் மேக்னசைட் தாதுப்பொருளுக்கான விலையை, 25 ஆண்டுகளுக்கு வசூலிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொது ஏலத்தில் 1,564 டன் மேக்னசைட் தாதுவை விற்கவும் ஐகோர்ட் அனுமதித்துள்ளது.

இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவைப் பார்த்து காப்பியடிக்கக் கூடாது: பொன்முடி

posted in: கல்வி | 0

வேலூர்,​​ பிப்.​ 22: இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவையோ,​​ பிற நாடுகளையோ பார்த்துக் காப்பியடிக்கக் கூடாது;​ அது,​​ நமது தேவைக்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

இந்தியத் தேயிலைக்கு துபையில் கிராக்கி

posted in: உலகம் | 0

துபை,​​ பிப்.​ 22: ​ ​ இந்திய தேயிலைக்கு துபையில் தொடர்ந்து கிராக்கி நிலவுகிறது.​ இந்தியாவிலிருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் துபை இரண்டாவது இடத்தில் உள்ளது.