ஹபீஸ் கைது ஆவாரா ? பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்
புதுடில்லி: பயங்கரவாதம் ஒழிப்பு , மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை ( இன்று ) நடைபெற்று வருகிறது.
புதுடில்லி: பயங்கரவாதம் ஒழிப்பு , மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை ( இன்று ) நடைபெற்று வருகிறது.
குவாலியர் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கான்வென்ட்ரி மற்றும் சயீத் அன்வர் ஆகியோரின் சாதனையையும் முறியடித்தார்.
புதுடில்லி : நிதிக்குழு அளித்த 2009-2010ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப்பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார்.
புது தில்லி, பிப்.24: டீசல் ரயில் என்ஜினில் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
திருச்சி, பிப். 24: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தே.மு.தி.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை கட்சித்தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார்.
சேலம்: ‘ஜவுளி ஆலைகள், மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தும் திரவ எரிபொருட்கள் மீதான கலால் மற்றும் சுங்கவரியை நீக்க வேண் டும்’ என, தென்னிந்திய பஞ்சாலைகள் கூட்டமைப்பு (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை துவக்க இந்தாண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
புதுடில்லி : “மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில், பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்’ என, பெண்கள் நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.