மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் பாரதிதாசன் பல்கலை. முதலிடம்

posted in: கல்வி | 0

திருச்சி,​ பிப்.19: ​ ​ ​ தேசிய அளவில் மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் அதன் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ. ​ ​

வங்கி வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள்

புதுடில்லி : வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) முன்வைத்த கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

பி.எஸ்.என்.எல்., எஸ்.சி.,எஸ்.டி., ஊழியர் சங்க தேர்தலை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு:சேர்மன் பதிலளிக்க நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

மதுரை:மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பி.எஸ்.என்.எல்., எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் நல சங்க நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி, அதன் சேர்மன் மற்றும் தேசிய ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மீண்டும் வருது கிழக்கிந்தியக் கம்பெனி! விலை கொடுத்து வாங்கினார் ஒரு இந்தியர்

posted in: உலகம் | 0

லண்டன் : இந்தியாவை நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட “கிழக்கிந்திய கம்பெனி’ யை இப்போது ஒரு இந்தியர் வாங்கியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளுக்கும் உயிர் காப்பீடு சிகிச்சை செலவை வழங்க உத்தரவு : அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்

posted in: அரசியல் | 0

மதுரை : “”அரசு உயிர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை செலவை தனியார் மருத்துவமனைகளைப் போல, அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்தியா ‘நம்பர்-1’ : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தக்க வைத்தது

கோல்கட்டா : டெஸ்ட் அரங்கில் “நம்பர்-1′ இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக் காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

191 டன் தங்கத்தை விரைவில் விற்கிறது ஐ.எம்.எப்., : உலகப் பொருளாதாரம் சீராகுமா?

வாஷிங்டன்: ‘கடந்தாண்டு அனுமதி வழங்கப்பட்ட திட்டத்தின் படி, 191.3 டன் அளவு தங்கத்தை, விரைவில் விற்பனை செய்ய உள்ளோம்’ என, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது.

காரைக்காலில் புதிய என்.ஐ.டி.,: வரும் கல்வியாண்டில் அட்மிஷன்

posted in: கல்வி | 0

காரைக்காலில் புதிதாக தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.,) அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, இதற்காக 320 கோடி ரூபாய் ஒதுக்கவும் தீர்மானித்துள்ளது.

இந்திய கலாசாரத்தை ஏற்றார் போலந்து மருமகள் : சென்னையில் இந்து முறைப்படி திருமண வைபவம்

posted in: மற்றவை | 1

சென்னை: இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்களால் கவரப்பட்ட போலந்து நாட்டு இளம் பெண், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை இந்து மத வழக்கப்படி திருமணம் செய்து கொண்டார்.