ஒரு வருடத்தில் அக்னி 5 ஏவுகணை சோதனை: அப்துல் கலாம் பேச்சு
சென்னை:””ஐந்தாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய அக்னி 5 ஏவுகணை ஒரு வருட காலத்தில் சோதனை செய்யப்படும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
சென்னை:””ஐந்தாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய அக்னி 5 ஏவுகணை ஒரு வருட காலத்தில் சோதனை செய்யப்படும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக திண்டுக்கல் – விழுப்புரம் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்னிப்போர் காரணமாக தனது 2 கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும், தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சிறுவன் சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா? என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளளார்.
மொய்ராபரா(மே.வங்கம்) : பழங்குடியினரால் தாக்கப்பட்ட குரங்கு ஒன்று, கோவில் கருவறையிலிருந்த ராமர்,சீதை சிலைகளைக் கட்டிப் பிடித்தபடியே இறந்தது.மேற்குவங்க மாநிலத் தலைநகர் கோல்கட்டாவிலிருந்து, 30 கி.மீ., தொலைவிலுள்ள பஸ்குர் மொய்ராபரா என்ற கிராமத்தில், நாகதேவதையான மானசா தேவிக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் கருவறையில் மானசாதேவி அருகில் ராமர், சீதை விக்ரகங்களும் இருக்கின்றன.
புதுடில்லி : அந்நிய நேரடி முதலீடு ரூ.1200 கோடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடில்லி : தலைநகர் டில்லியை பசுமை மயமாக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நகரில் உள்ள மரங்களை பேணி பாதுகாப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி, பிப். 11: அணுசக்தி ஒத்துழைப்பு கூட்டு பிரகடனத்தில் இந்தியாவும் பிரிட்டனும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.
சென்னை, பிப். 11: பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
கோலாலம்பூர், பிப். 11: சரத் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.
மதுரை:சிற்பக் கலைநகரம் அமைப்பது குறித்து யானைமலையை ஆய்வு செய்யும் போது, கோர்ட் உத்தரவின்றி ஒரு சிறிய கல்லைக் கூட தொடக் கூடாது என, மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.