ஏர் இந்தியா விமானம் தீ பிடித்து எரிந்தது; 160 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கர
மங்களூரூ: துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது.
மங்களூரூ: துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹலேவை ஆதரிப்பதாக, குடியரசுக் கட்சிப் பிரமுகர்கள் இருவர் அறிவித்துள்ளனர்.
புதுடில்லி : “வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையை ஈடுபடுத்தும் போது, பொறுப்புடன் செயல் பட வேண்டும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடில்லி : தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு, “லைலா’ என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை : “”அரசு வழிகாட்டுதல்படி அண்ணா பல்கலைக்கழகம், கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு விரைவில் மாற்றப்படும்.
பீஜிங்:”சீனாவில் வரும் 2050ம் ஆண்டில், 35 கோடி ஓய்வூதியதாரர்கள் இருப்பர். அதாவது நான்கு பேரில் ஒருவர், 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்’ என, ஆய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
புதுடில்லி:”ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் லண்டனில் ஏலம் விடப்படுவது தொடர்பான விவகாரத்தை அரசு விசாரிக்கும். இருந்தாலும், அந்த ஓவியங்களுக்கு சட்டப்படி அரசு உரிமை கோர முடியாது’ என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
சென்னை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு, 16ம் தேதியன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், ஏர்-இந்தியா நிறுவன விமானங்களில் பயணம் செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத் : கிரிக்கெட் அரங்கில் சாதனை நாயகனான சச்சின், சேவைப் பணிகளிலும் அசத்துகிறார். விபத்தில் படுகாயமடைந்த தனது நண்பனின் ‘ஆபரேஷன்’ செலவை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
லண்டன்: எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு ராணுவ வீரரும் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.