சிறை கைதிகளுக்கு கால்சென்டர் வேலை

posted in: மற்றவை | 0

ஐதராபாத்: ஆந்திர சிறை கைதிகளுக்கு வங்கி தொடர்பான கால்சென்டர் வேலை கொடுக்கப்பட உள்ளது. ஐதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.

நெல்லையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் : ஜூலையில் கனிமொழி நடத்துகிறார்

posted in: அரசியல் | 0

திருநெல்வேலி : நெல்லையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த, கனிமொழி எம்.பி.,முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

பெட்ரோல், டீசல் விலை இனி எந்தநேரமும் உயரும்

புதுடில்லி : இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தை மத்திய அரசு முடிவு செய்து வந்த வழக்கத்தை, இனி அக்கம்பெனிகள் முடிவு செய்யும்.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர தகுதி மதிப்பெண் 5 சதவீதம் குறைப்பு

posted in: கல்வி | 0

சென்னை : பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவினர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு புது சலுகையை அறிவித்துள்ளது. குறைந்த பட்ச தகுதிமதிப்பெண் இந்த பிரிவினருக்கு 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அரசுவேலை பெற்றோர் பதிவு தொடர்வதால் குழப்பம் மற்றவர் வாய்ப்பு பறிபோகிறது

posted in: மற்றவை | 0

மதுரை:அரசு பணி கிடைத்த பின்பும், வேலை வாய்ப்பு பதிவை ரத்து செய்யாததால், காத்திருப்போர் பலருடைய வாய்ப்பு பறிபோகிறது.

யற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் நிறுவனங்களுக்கு பாதிப்பு

கொச்சி: இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் இயற்கை ரப்பர் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ரப்பர் இறக்குமதியும் சரிவடைந்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

posted in: கல்வி | 0

கோவை : பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

ஆப்கனில் விமானம் நொறுங்கி 40 பேர் பலி

posted in: உலகம் | 0

காபூல்: ஆப்கானிஸ்தானில் பயணிகள் சென்ற விமானம் ஒன்று வானில் வெடித்து சிதறியது . இதில் இருந்த 40 பயணிகள் இறந்து விட்டதாக அந்நாட்டு உள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி

posted in: அரசியல் | 0

சென்னை,​​ மே 16: ​ இளை​ஞர்​கள் நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம் என்று முதல்​வர் கரு​ணா​நிதி கூறி​னார்.​

கல்பாக்கம் வேக ஈணுலையில் வெப்பத் தணிப்பான் பொருத்தம் : விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள் சாதனை

posted in: மற்றவை | 0

சென்னை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முன்மாதிரி வேக ஈணுலையில், பிரமாண்டமான வெப்பத் தணிப்பான் நேற்று பொருத்தப்பட்டது.