ஏறுமுகத்தில் விதை மஞ்சள் விலை

பொங்கலூர்: மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், விதை மஞ்சளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பொங்கலூர் சுற்றுவட் டார பகுதியில், பி.ஏ.பி., பாசனம் பெறும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: மாணவர்களுக்கு திருப்பி தர ஐகோர்ட் தடை

posted in: கோர்ட் | 0

சென்னை:தனியார் பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பித் தர, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஸ்ரீகணேஷ் பொறியியல் கல்லூரி தாக்கல் செய்த மனு:

ஒரு லட்சம் கோவில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: ‘திருத்திய ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரையின்படி, ஒரு லட்சம் கோவில் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்’ என, அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சட்டசபையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:

புற்றுநோய் போல பயங்கரவாதம்: பாகிஸ்தான் நாட்டிற்கு ஆபத்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: புற்றுநோய் போல் பரவி வரும் பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு ; தூத்துக்குடி மாணவன் முதலிடம் ; 2 வது இடம் 3 பேர் – 3 வது இடம் 5 பேர் பிடித்து சாதனை !

posted in: கல்வி | 0

சென்னை: மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. 1187 மார்க்குகள் பெற்று தூத்துக்குடி சக்தி விநாயகர்இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிகளை குவிக்கின்றனர். இதனால் தான் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.

லிபியாவில் பயங்கர விமான விபத்து-105 பேர் பலி

posted in: உலகம் | 0

திரிபோலி: லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 105 பேரும் பலியாயினர்.

பாகன்களுடன் மொபைல்போனில் பேசும் யானைகள்

posted in: மற்றவை | 0

கோல்கட்டா:ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள் மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து வருகிறது.

ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு வாரியம் எச்சரிக்கை

posted in: கல்வி | 0

சிவகங்கை:பட்டதாரி ஆசிரியர் பணிக்கானசான்றிதழ் சரிபார்ப்பில், போலி சான்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.