கசாப் வழக்கில் இன்று தீர்ப்பு: மும்பை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
மும்பை, மே 2: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் கைதான அஜ்மல் கசாப் மீதான வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகிறது.
மும்பை, மே 2: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் கைதான அஜ்மல் கசாப் மீதான வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகிறது.
கொழும்பு, மே 2: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதை கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி கொழும்பில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.
ஓமலூர்.ஏப்.28: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக மாற்றுவதற்காக 20 நாள் அடிப்படை அறிவியல் பயிற்சி முகாம் மே 3-ந்தேதி தொடங்குகிறது.
ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம், 2010 ஜன., 1 முதல் நேற்று வரை, 31 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 455 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
புதுடில்லி : நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாத 200 கல்வி நிறுவனங்களும், 21 போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.
ஆக்லாந்து: நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அய்மி வாட்கின்ஸ், உலகிலேயே கவர்ச்சிகரமான வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லாகூர்: திருமண வரவேற்பு அழைப்பிதழை விற்றதாக பாகிஸ்தான் [^] கிரிக்கெட் [^] வீரர் சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்கு [^] தொடரப்பட்டுள்ளது.
மும்பை : பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு அளிக்க, வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம், எட்டு லட்சம் வங்கி ஊழியர்கள் பலனடைவர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வருபவர் மாதுரி குப்தா (வயது 53). இவர் அங்கு இரண்டாம் செயலாளர் மட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.