பென்னாகரம் தொகுதி தேர்தல் விதிமுறை மீறல் புகார் பற்றி விரைவாக தீர்வு எடுக்கப்படும்; நரேஷ்குப்தா
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்துதல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் நிலைக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.