எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்பிற்கும் இனி கட்டணம் இல்லை
சென்னை: அரசு கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் இனி கிடையாது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அரசு கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் இனி கிடையாது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அரசு வேலை வாய்ப்புகளில் இனி ஐதராபாத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஐதராபாத்தை மற்ற மண்டலங்களில் இருந்து விடுவிக்கும் வகையிலான சட்டத் திருத்தம், ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள் ளது.
வாஷிங்டன் : ‘மலேரியாவை தடுக்க, மரபணு மாற்றப் பட்ட கொசு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொசு நோயை பரப்புவதற்கு பதிலாக, மலேரியா வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை பரப்புகிறது’ என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:கூவம் நதியை சீரமைக்க, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன், முதல்வர் கருணாநிதி முன்னிலையில், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.
தமிழகத்தில் அமலில் உள்ள 2 மணி நேர மின்சார வெட்டு மே மாதம் வரை தொடரும்” என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் இந்த மாதத்துக்குள் அமல் செய்யப்படுகிறது.
புதுடில்லி: பார்லிமென்ட்டுக்கு சைக்கிளில் வரும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப்புக்கு சைக்கிளை நிறுத்துவதற்கு இடமளிக்க காவலர்கள் மறுத்து வருகின்றனர்.
சிகாகோ : ஹெட்லி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று அமெரிக்க அட்டர்னி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2010-11ம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
தர்மபுரி :பென்னாகரம் தொகுதி தேர்தலில் பெண்களை கவர முடிவு செய்துள்ள பா.ம.க., ‘கோல்டு காயின்’ வழங்கிட ஆலோசனை செய்து வருகிறது.