சீன ஆயுத தயாரிப்புகளை உன்னிப்பாக கவனிக்கிறது அரசு: அந்தோணி பேட்டி
புதுடில்லி: சீனாவின் ஆயுத தயாரிப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
புதுடில்லி: சீனாவின் ஆயுத தயாரிப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
புது தில்லி, பிப்.10: கல்வியை பணம் கொழிக்கும் தொழிலாகக் கருதி கொள்ளை லாபம் அடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
புதுடில்லி:”டில்லியில் வீடில்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு கார்டு தாரருக்கும் 10 லிட்டர் கெரசின் மற்றும் 15 கிலோ உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்’ என, அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நகரி : ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபாபு நாயுடு, தமிழ் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
புதுடில்லி:ரத்தம் உறிஞ்சும் கொ சுக்களை விரட்ட, கொசுவர்த்திச் சுருள், ஸ்பிரே, க்ரீம் போன்றவை இனித் தேவையில்லை. அதற்குப் பதிலாக சில மொபைல் போன்களிலிருந்து வரும் ஒலியே, கொசுக்களை விரட்டி விடுகிறது.
நேர்காணல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு.
லாகூர், பிப். 10: இந்தியா - பாகிஸ்தான் இடையே நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் போர் இல்லை என்று இண்டஸ் நதி நீர் பகிர்வு ஆணையத்தின் ஆணையர் ஜி. ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
கோல்கட்டா:””மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்தினால், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது,” என்று, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு,பிப்.9: இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட என்னுடைய கணவர் சரத் பொன்சேகா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை; அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று அவருடைய மனைவி அனோமா கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
நொய்டா: நொய்டா தொழிற்பேட்டையில் குளிர்பதன ஏ.சி., தயாரிப்புக்கு என புதிய பிரிவினை சாம்சங் நிறுவனம் தொடங்கி உள்ளது. மின்சாதன பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். இந்நிறுவனம் தற்போது, ஏ.சி., விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நொய்டாவில் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவினை தொடங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைவர் ஜூட்ஷி தொடங்கி வைத்தார்.