ரஷ்யா செல்கிறார் பிரதமர்-கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் வரும்கிற 6ம் தேதி ரஷ்யா செல்கிறார். அப்போது கூடங்குளத்தில் மேலும் நான்கு புதிய அணு உலைகள் அமைப்பது குறித்து ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.