நாகாலாந்து மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய அதிகாரிகள்
திமாபூர் : நாகாலாந்து மாநிலத்தின் முன்னேற்றத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களை, அம்மாநில மக்கள் கவுரவப்படுத்தியுள்ளனர்.
திமாபூர் : நாகாலாந்து மாநிலத்தின் முன்னேற்றத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களை, அம்மாநில மக்கள் கவுரவப்படுத்தியுள்ளனர்.
சென்னை:””தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நம் லட்சியம். அதற்கேற்ப நாம் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்,” என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார்.
சென்னை: பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன், தர்மபுரி மாவட்டம் பாலகோடுவில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையை திறந்துள்ளது.
பீகார் மாநிலம் பகல்பூர் ஆர்யபட்டா பப்ளிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் அபிஷேக்.
ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருச்சி: ஐடி துறை வாய்ப்புகளை மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்களுக்கும் கிடைக்க வழி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் 4 மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ரூ.27 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.
ஊனமுற்றோர் நல்வாழ்வுத்துறை தேசிய விருதுகள் நேற்று டில்லியில் வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 52 விருதுகளில் தமிழகத்துக்கு மட்டும் 9 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த மறுவாழ்வு அளித்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை: தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மாஸ்கோ : ரஷ்யாவில் உள்ள கேளிக்கை விடுதியில் ஆண்டு விழாவை கொண்டாடிய நேரத்தில் பட்டாசு கூடாரத்தில் விழுந்து தீ பற்றிக்கொண்டது. இதில் 100 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டார் காயமுற்றனர். ரஷ்யாவில் அடுத்தடுத்து துயரச்சம்பவம் நடந்து வருவது அரசுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.