மிகப்பெரிய சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டை அமைக்கிறது டாடா
ஆமதாபாத் : இந்தியாவின் மிகப்பெரிய சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டை, குஜராத் மாநிலம் மிதாப்பூரில் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஆமதாபாத் : இந்தியாவின் மிகப்பெரிய சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டை, குஜராத் மாநிலம் மிதாப்பூரில் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
தனது பணிச்சுமையை குறைக்கும்படி அமைச்சர் சரத் பவார் கூறியதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
புதுடில்லி : “பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, “பாரத் பந்த்’தால், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என, “அசோசெம்’ என்ற வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ் வழியில் பொறியியல் படிக்க ஜூலை 5ம் தேதி வரை ஒன்பது பேர் சேர்ந்துள்ளனர்.
சென்னை : பிகோ காரை தயாரித்து உலக மக்களை தன் வசம் ஈர்த்துள்ள போர்டு இந்தியா நிறுவனம், தென் ஆப்ரிக்காவிற்கு பிகோ கார் ஏற்றுமதியை துவக்கியது.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவரை, வன்முறை கும்பல் தாக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.
பெங்களூரு:பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த “பந்த்’ காரணமாக கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னை : என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, நேற்று நள்ளிரவே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
சென்னை: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் இன்று (ஜூலை 5ம் தேதி) துவங்கியது.
மும்பை : இந்த நிதியாண்டில், 30 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் வருடாந்திர கூட்டுக்குழு கூட்டம் மும்பையில், டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா தலைமையில் நடைபெற்றது.